ஏழை எளிய கல்லூரி மாணவர்களுக்கு உதவி வரும் வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி

ஏழை எளிய கல்லூரி மாணவர்களுக்கு உதவி வரும் வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி
நன்றி தெரிவித்த கல்லூரி மாணவர்கள்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் கல்லூரி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கல்லூரி கட்டணங்களை செலுத்தி படிக்க வைத்து வருவதை தொடர்ந்து இன்று அந்த ஏழை எளிய மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கட்ட 20,000 ரூபாய் வழங்கிய கீதா சசி B.A வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் அவர்களுக்கு கோட்டூர் ஹீரோ ஸ்டார் நண்பர்கள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் நன்றிகளையும் அன்புடன் தெரிவித்து கொள்ளப்பட்டது. ஹீரோ ஸ்டார் தலைவர் ஹீரோ ஸ்டார் ராஜதுரை அவர்கள் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தார்.
Next Story