மாவட்ட கால்பந்து போட்டி என்.வி பள்ளி மாணவர்கள் அசத்தல்

மாவட்ட கால்பந்து போட்டி என்.வி பள்ளி மாணவர்கள் அசத்தல்
பள்ளி நிர்வாகம் தரப்பில் பாராட்டு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் உள்ள என்.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி வெற்றி பெற்ற அணிக்கு ரொக்க தொகை 54,000 வழங்கப்பட்டது மேலும் மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளதால் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்
Next Story