டாம்கோ வங்கிக் கடன் பெறுவது குறித்து ஆலோசனைக் கூட்டம்
Periyakulam King 24x7 |24 Sep 2024 11:44 AM GMT
ஆலோசனைக் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் இன்று காலை சுமார் 10 மணியளவில் சிறுபான்மையினருக்கான டாம்கோ வங்கி கடன் பெறுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக டாம்கோ தலைவர் பெனாண்டஸ் ரத்ன ராஜா தலைமையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவினா, மாவட்ட வருவாய் அலுவலர், பெரியகுளம் எம்எல்ஏ மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் துவங்கி நடைபெற்றது
Next Story