நரிக்குறவர்களுக்கு ஆடைகள் வழங்கிய குழு
Tirunelveli King 24x7 |25 Sep 2024 2:27 AM GMT
முகநூல் நண்பர்கள் குழு
பேட்டை நரிக்குறவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் தங்களது குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் ஏழ்மையின் காரணமாக முகநூல் நண்பர்கள் குழு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று நரிக்குறவர் பகுதி மக்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட்,தீயணைப்பு துறை வீரர் செல்வம் செய்திருந்தனர்.
Next Story