எலும்புக்கூடாய் காட்சியளிக்கும் டிரான்ஸ்பார்மர்

பொது பிரச்சனைகள்
புதிய பேருந்து நிலையம் பின்புறம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து, எலும்புக் கூடாக காட்சி அளிக்கிறது. இது, எந்த நேரத்திலும் கீழே விழக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை உடனே செய்ய சரி செய்ய வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story