உடுமலை நகர பாஜக சார்பில் மரியாதை

நகர நிர்வாகிகள் பங்கேற்பு
உடுமலை நகர பாஜக சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்திய பிறந்தநாளை முன்னிட்டு திரு உருவ படத்திற்கு தமிழ்நாடு மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகர் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி நகர தலைவர் கண்ணாயிரம் அறிவுறுத்தல் படி நகர நிர்வாகிகள் வழக்கறிஞர் சீனிவாசன், கண்ணப்பன், உமா குப்புசாமி, நாச்சியப்பன், முருகேசன், தன்ராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story