கோபி அருகே மதுபோதையில் நிர்வாணமாக நடனமாடிய தொழிலாளி கைது

கோபி அருகே மதுபோதையில் நிர்வாணமாக நடனமாடிய தொழிலாளி கைது
கோபி அருகே மதுபோதையில் நிர்வாணமாக நடனமாடிய தொழிலாளி கைது
கோபி மொடச்சூர் அருகே உள்ள அய்யலூர் கூலை மூப்பனார் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் வயது 50 தையல் தொழிலாளி மது பழக்கம் கொண்ட இவர் அதே பகுதியில் உள்ள அபிராமி என்பவர் வீட்டு வாசலில் நிர்வாணமாக நின்று கொண்டு நடனமாடியாத கூறப்படுகிறது மேலும் ஆபாசமாகவும் பேசியுள்ளார் இதுகுறித்து அபிராமி சிறுவலூர் போலீசார் புகார் அளித்தல் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்
Next Story