பரமத்தி வேலூர் பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு.

Paramathi Velur King 24x7 |25 Sept 2024 8:18 PM ISTபரமத்தி வேலூர் பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பரமத்தி வேலூர் செப், 25: பரமத்தி வேலூர் பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு நடத்தினர். தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை எம். எல்.ஏ -க்கல் தலைமையில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,கோ.ஐயப்பன்,எஸ்.சந்திரன் டாக்டர் சி.சரஸ்வதி எஸ்.சேகர் கே.ஆர்.ஜெயராம் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப.சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி உட்பட பலர் உடன் இருந்தனர். எம்எல்ஏக்கள் கொண்ட சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை, ஆனங்கூர் உயர்நிலைப்பள்ளி, ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதி, ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
Next Story
