உயர் கல்வித் துறை அமைச்சருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

உயர் கல்வித் துறை அமைச்சருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மரியாதை செலுத்தினார்
ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவிற்கு வருகை தந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இது கல்லூரி நிர்வாகிகள் எஸ்.வி.சி. சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு பங்கேற்றனர்
Next Story