பொன்னானியர் அனையின் இன்றைய நீர் கொள்ளளவு

பொன்னானியர் அனையின் இன்றைய நீர் கொள்ளளவு
X
பொன்னானியர் அனையின் இன்றைய நீர் கொள்ளளவு
கரூர் மாவட்டம்,கடவூர் அருகே பூஞ்சோலை கிராமத்தில் அமைந்துள்ள பொன்னானியர் அனையின் நீர் கொள்ளளவு.26.09.2024 இன்றைய நீர் நீர்நிலை மட்டம் நீர்வளத் துறை அறிவிப்பு தற்போதைய நிலை மட்டம் 51.00 அடி, அதிகபட்ச சேமிப்பு கொள்ளளவு : 120.00 Mcft தற்போதைய நீர் இருப்பு 15.40 ஆடி, சேமிப்பு திறன் : 5698 மேலும், மழை வரத்து இல்லாததால் பொன்னியார் அணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.தகவல் வெளியாகி உள்ளது.
Next Story