மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை

மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல்லில் கடன் பிரச்சினை காரணமாக மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல், பழனிரோடு, முருகபவனம், இரும்பு கடை சந்து பகுதியைச் சேர்ந்த பீர்முகமது மகன் அனிபா(53) இவர் இருசக்கர வாகன மெக்கானிக் இந்நிலையில் கடன் பிரச்சனை காரணமாக இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் கைலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா, சார்பு ஆய்வாளர் வாசு மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story