எலி பேஸ்ட் தின்று டீ மாஸ்டர் தற்கொலை !
Pudukkottai King 24x7 |26 Sep 2024 4:00 AM GMT
துயரச் செய்திகள்
சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் முத்துக்குமார் பொன்னமராவதி டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். வாழ்க்கையின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக 21ஆம் தேதி எலி பேஸ்ட் தின்று மயக்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்து விட்டார். இது குறித்து பொன்னமராவதி காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
Next Story