பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது இந்த நிலை நேற்று காலை 8 மணி நிலவரப்படி காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது அப்போது அணையின் நீர்மட்டம் 90.06 இருந்தது அணைக்கு வினாடிக்கு 225 கன அடி தண்ணீர் வந்தது அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,300 கன அடியும் பவானி ஆற்றில் தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது
Next Story