கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு

X
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணன்குப்பம் ஊராட்சி கட்டியங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய அலுவலக கட்டிடத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர் பெரிய கருப்பன் ஆகியோர் திறந்து வைத்தனர். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

