கரூர் மாவட்டம், ஆதனூர் கிராமம், செவலூரில் மயான சாலை அமைக்கும் பணி

X
கரூர் மாவட்டம், ஆதனூர் கிராமம், செவலூரில் மயான சிமெண்ட் சாலை அமைக்கும் பணி செயல்பட்டு வருகிறது, 15ம் நிதிக்குழு மயான திட்டம் மூலம் செயல்படுத்தபட்டது, இதில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பூமா ராஜேந்திரன், கிளர்க் பாலசுப்பிரமணி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் பணி நடக்கும் இடத்தில் இருந்தனர்
Next Story

