உடுமலையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
Udumalaipettai King 24x7 |26 Sep 2024 9:51 AM GMT
நகர நிர்வாகிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று உச்ச நீதிமன்ற ஜாமின் வழங்கிய நிலையில் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி நகர திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் நகரத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சின்னத்துரை சிறுபான்மை பிரிவு அபுதாஹீர் பாஷா, இளைஞர் அணி விக்ரம், நகர மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story