உடுமலையில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் திடீர் உயர்வு

X
திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து ஆண்டுதோறும் தூத்துக்குடி மாவட்டம் குலசை எனப்படும் குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா திருவிழாவுக்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர் இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ரூ 379 இருந்த நிலையில் தற்பொழுது ரூ.1500க்கு மேல் ஆம்னி பஸ்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்
Next Story

