முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் : புழல் சிறை வளாகத்தில் தொண்டர்கள் காத்திருக்கு

விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு? வெளியே வருவாரா முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி என்ற ஏக்கத்தில் கட்சி தொண்டர்கள் செந்தில் பாலாஜி வருகைக்காக மயிலாட்டம் ஒயிலாட்டம் பட்டாசு வெடித்து காத்திருக்கின்றனர்
விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு? வெளியே வருவாரா முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி என்ற ஏக்கத்தில் கட்சி தொண்டர்கள் செந்தில் பாலாஜி வருகைக்காக மயிலாட்டம் ஒயிலாட்டம் பட்டாசு வெடித்து காத்திருக்கின்றனர். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் பிணை உத்தரவை ஏற்றார் செந்தில் பாலாஜியின் பாஸ்போர்ட் அமர்வு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவிக்காததால் செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுவிக்க இரண்டு உறவினர்களின் உத்தரவாதங்களை நீதிபதி கார்த்திகேயன் ஏற்றார். புழல் சிறை வளாகத்தில் இன்று பிற்பகலில் இருந்து கட்சித் தொண்டர்கள் குவிந்து பட்டாசு வெடித்து காத்திருக்கின்றனர் இதனால் புழல் சிறை பகுதியில் போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது.
Next Story