நாய் தொல்லை அதிகரிப்பின் காரணமாக நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் நகராட்சி

X
போடிநாயக்கனூரில் கடந்த சில தினங்களாக நாய் தொல்லைகள் அதிக இருப்பதால் பொதுமக்களை நாய்கள் அச்சுறுத்துவதும் குழந்தைகளை கடிப்பதும் இதனால் முதியவர்கள் குழந்தைகள் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் தற்பொழுது நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது
Next Story

