கிரீன் ட்ரீட் அண்ட் கிளீன் ஸ்ட்ரீட் விழா நடைபெற்றது

கிரீன் ட்ரீட் அண்ட் கிளீன் ஸ்ட்ரீட் விழா நடைபெற்றது
பொதுமக்கள் தங்கள் பகுதியில் வண்ணக்கோலம் இட்டு அழகு படுத்தி இருந்தனர்
கிரீன் ஸ்ட்ரீட் அண்ட் கிளீன் ஸ்ட்ரீட் என் அங்கரிக்கப்பட்டதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் பதாகைகள் திறந்து வைக்கும் நிகழ்வு 20,வயது வார்டு பகுதியில் நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் ராஜேஸ்வரி சங்கர் நகர் மன்ற உறுப்பினர் மகேஸ்வரன் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் நகர்மன்ற உறுப்பினர் சங்கர் மற்றும் நகராட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்துள்ளனர்
Next Story