கடன் தொல்லையால் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை!

கடன் தொல்லையால் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை!
துயரச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் உய்யக்குடி கிராமத்தில் உள்ள குளக்கரையில் ராமராஜ் மகன் சுரேஷ் வயது 43 இவருக்கு திருமணம் ஆகி 21 வருடங்கள் ஆகிறது. ஒரு மகன் உள்ளார் இவருக்கு கடன் சுமை இருந்துள்ளது. கடனை கட்ட முடியாமல் மனச்சுமையில் இருந்துள்ளார் 23ஆம் தேதி பூச்சி மருந்தை தின்று மயங்கி கிடந்துள்ளார். உறவினர்கள் அவரை புதுக்கோட்டை மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். திருக்கோவர்ணம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story