தமிழர் தேசம் கட்சி சார்பில் கோரிக்கை மனு

தமிழர் தேசம் கட்சி சார்பில் கோரிக்கை மனு
குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த கட்சி நிர்வாகிகள்
தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே செல்வக்குமார் ஆணைக்கிணங்க தமிழர் தேசம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன் வலியுறுத்தலின் பேரில் இன்று குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து அய்யர்மலை, பணிக்கம்பட்டியில் பழுதடைந்த தார் சாலையை புதுப்பித்து தருமாறு தமிழர் தேசம் கட்சியின் குளித்தலை தொகுதி பொறுப்பாளர் இராஜ.பிரசாந்த் மற்றும் குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யர்மலை சக்திவேல் ஆகியோர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
Next Story