உடுமலை பெருமாள் சன்னதியில் சிறப்பு பூஜை

உடுமலை பெருமாள் சன்னதியில் சிறப்பு பூஜை
பக்தர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பிவி கோவில் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு பிரசன்ன விநாயகர் கோவில் உள்ளது இங்கு பெருமாளுக்கு தனி சன்னதி உள்ளது நாளை புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் இன்று மாலை பெருமாளுக்கு பால் தயிர் தண்ணீர் மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட 16 வகையா அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாந்தி தரிசனம் கொண்டனர்
Next Story