வள்ளியூர் பேருந்து நிலைய மாதிரி தோற்றம் வைரல்

வள்ளியூர் பேருந்து நிலைய மாதிரி தோற்றம் வைரல்
பேருந்து நிலைய மாதிரி தோற்றம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் புதிதாக புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகின்றது.இந்த பேருந்து நிலையத்தின் மாதிரி தோற்றம் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் பேருந்து நிலையத்தின் அமைந்துள்ள கடைகளின் அமைப்பு, பார்க்கிங் வசதி உள்ளிட்டவைகள் துல்லியமாக தெரியும்படி இடம் பெற்றுள்ளன.
Next Story