மனநலம் பாதிக்கப்பட்டவர் எலி பேஸ்ட் தின்று தற்கொலை போலீஸ் விசாரணை!

துயரச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் எஸ் மேலப்பட்டி அருள்மொழி இவளது சகோதரர் ஜெயசீலன் 46 இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை கடந்த சில மாதங்களாக மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார் கடந்த 16ஆம் தேதி எலி பேஸ்ட் தின்று மயங்கி கிடந்துள்ளார் அவரை மீட்டு திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார் இது குறித்து சகோதரர் அருள் மொழி புகார் பேரில் மாத்தூர் போலீசார் விசாரணை
Next Story