எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் எட்வின்பாண்டியன் ஐக்கியம்!

X
தூத்துக்குடி மாநகராட்சி தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினராக இருந்தவர் எல். எட்வின் பாண்டியன் மேலும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவராகவும் உள்ளார் சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் எட்வின் பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார். அவருடன் அப்போது முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன், முன்னாள் அதிமுக மீனவர் அணி செயலாளர் அகஸ்டின் உள்ளிட்ட ஏராளமான உடன் இருந்தனர்.
Next Story

