திருப்பத்தூரில் ஶ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பத்தூரில் ஶ்ரீ  கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பத்தூரில் ஶ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஸ்ரீ கஜேந்திர வரதராஜபெருமாள் கோயிலில் இரண்டாம் சனிக்கிழமை விசேஷ பூஜைகள் நடைபெற்றது திரளான பக்தர்கள் சாமி தரிசனம்! வருடம் ஒரு முறை புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளும் மிகவும் பிரசித்தி பெற்ற புனிதம் வாய்ந்த கிழமைகளாக பொதுமக்கள் பெருமாள் கோயில்களிலும் வீடுகளிலும் சாமிக்கு படையில் இட்டு வழிப்பட்டு வருகின்றனர் இந்நிலையில் திருப்பத்தூர் கோட்டை பகுதியில் அமைந்துள்ள மன்னர் காலத்தில் கட்டப்பட்டுள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் இரண்டாம் சனிக்கிழமை விசேஷ அலங்கார பூஜைகள் சிறப்பு ஆராதனை செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்ணக்கோளத்தில் ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்து வருகிறார் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தி கோசங்கள் முழங்க திரளான பக்தர்கள் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்
Next Story