ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் பக்தர்கள் தரிசனம்..
Rasipuram King 24x7 |28 Sep 2024 1:20 PM GMT
ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் பக்தர்கள் தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆத்தூர் சாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு வெள்ளி காப்பு மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகாலட்சுமி அம்மனை வழிபட்டனர்..
Next Story