அரிமளம் அருகே மணல் கடத்திய வாகனம் பறிமுதல்!

அரிமளம் அருகே மணல் கடத்திய வாகனம் பறிமுதல்!
குற்றச் செய்திகள்
அரிமளம் அடுத்த கீழாநிலைக்கோட்டை, பகுதியில் மகேந்திரா பொலிரோ பிக் அப் வாகனம் நீண்ட நேரமாக நிற்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற கே.புதுப்பட்டி காவல் துறையினர் வாகனத்தை சோதனை செய்யும் போது அதில் ஒரு யூனிட் மணல் இருந்தது. அந்த வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். இதன் ஓட்டுனரை உரிமையாளரும் காணவில்லை. இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story