திருப்பத்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக காந்தி ஜெயந்தி முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் மற்றும் திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் திருப்பத்தூர் காங்கிரஸ் நகர தலைவர் பரத் தலைமையில் நடைபெற்றது இதில் பொதுக்குழு உறுப்பினர் கணேஷ் மல்,குங்குமம் குமரேசன் மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன் சுதேசி சுப்பிரமணியம் சத்தியமூர்த்தி முருகன் என அனைவரும் கலந்து கொண்டனர் இதில் 100 க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்துகொண்டு கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். இதில் திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்
Next Story

