பல்லடம் நகாராட்சி சார்பில் தூய்மையே சேவை

பல்லடம் நகாராட்சி சார்பில் தூய்மையே சேவை
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
பல்லடம் ந நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தூய்மை சேவை திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன அதன் ஒரு பகுதியாக பல்லடம் நகராட்சி நிர்வாகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது நூற்றுக்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு இதில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன
Next Story