உடுமலையில் பாரதப் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஐஸ்வர்யா நகரில் உள்ள நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் இல்லத்தில் பாரதப் பிரதமர் உரையாற்றும் மனதின் குரல் 114 வது நிகழ்ச்சி இன்று நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் நகர பாஜக கண்ணாயிரம் நகர பொதுச் செயலாளர் தம்பிதுரை நகர துணை தலைவர் உமாகுப்புசாமி , 293 பூத் தலைவர் தேவராஜ்,நகர துணை தலைவர் நாச்சியப்பன் ,குருசாமி , சிவராஜ் மகுடேஸ்வரன் காயத்ரி செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story




