துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுக நிர்வாகிகள்

துணை முதல்வராக  உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுக நிர்வாகிகள்
போடி நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்
தமிழக துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும் போடி தேவர் சிலை அருகே நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுக நிர்வாகிகள்
Next Story