உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு திமுகவினர் கொண்டாட்டம்.

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு திமுகவினர் கொண்டாட்டம்.
உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு திமுகவினர் கொண்டாட்டம்.
மதுராந்தகம் தொகுதியில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு திமுகவினர் கொண்டாட்டம். செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக, மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர்கள் ஜீ. தம்பு, படாளம் சத்யசாய் ஆகியோர் தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக பதவி ஏற்றதை கொண்டாடும் வகையில் படாளம், எல்.எண்டத்தூர், ஆகிய பேருந்து நிலையம் அருகில் ஏராளமான திமுகவினர் ஒன்று திரண்டு பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர். நாராயணன், மாவட்ட நிர்வாகிகள் கலியுககண்ணதாசன், மாவட்ட பிரதிநிதி பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story