சித்தாளந்தூர் ஊராட்சியில் தவெக கொடியேற்று விழா

சித்தாளந்தூர் ஊராட்சியில் தவெக கொடியேற்று விழா
நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருச்செங்கோடு ஒன்றியம் சித்தாளந்தூரில் த வெ க கொடியேற்று விழா மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பாடப்புத்தகம் வழங்கும் விழா அன்னதானம் ஆகியவை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் செந்தில்நாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு பாட புத்தகம், அன்னதானம் ஆகியவற்றை வழங்கி கொடியேற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சித்தாளந்தூர் சரவணன் வக்கீல் செல்வம் செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட,நகர, ஒன்றியம்,பேரூர் மாவட்டம், இளைஞர் அணி,மாணவர் அணி, மகளிர் அணி இணையதள அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story