உடுமலையில் வெறி நோய் தடுப்பூசி முகாம்
Udumalaipettai King 24x7 |30 Sep 2024 11:17 AM GMT
கால்நடை மருத்துவர் அறிவுரை
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு உடுமலை கோட்டத்திற்குட்பட்ட அனைத்து கால்நடை மருதங்களிலும் நேற்று வெளிநாடு தடுப்பூசி மன்றம் நடைபெற்றது மடத்துக்குளம் மற்றும் தலைவர் கால்நடை மருந்தகங்களில் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் என குழுவினர் 60க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறி நோய் தடுப்புச் செலுத்தினர் முகாமை உடுமலை கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் ஆய்வு செய்தார் அப்போது ரேபிஸ் எனும் வெறிநோய் நாய்களிடம் இருந்து மனிதர்கள் பரவக்கூடிய வைரஸ் ஆகும் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 60 ஆயிரம் பேர் உயிர் இழக்கின்றனர் செல்லப்பிராணிகளுக்கு முறையாக தடுப்பூசி செலுத்துவதன் மூலம் அவற்றுக்கு நோய் தாக்குதல் ஏற்படாது என தெரிவித்தார்
Next Story