அதிமுக நிர்வாகி தாயார் மரணம் எம்எல்ஏக்கள் ஆறுதல்

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் மேற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ரங்கநாதன் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார் இந்த நிலையில் இன்று உடுமலை எம்எல்ஏ உடுமலைக்கு ராதாகிருஷ்ணன் மற்றும் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரன் ஆகியோர் ரங்கநாதன் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார் உடன் குடிமங்கலம் மேற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story

