வைகை அணை அருகே அடையாளம் தெரியாத ஆண் உடல் போலீஸார் விசாரணை

வைகை அணை அருகே அடையாளம் தெரியாத ஆண் உடல் போலீஸார் விசாரணை
வைகை அணை செக் டேம் பகுதியில் 40 வயது உள்ள ஆண் உடல் மீட்பு
அடையாளம் தெரியாத ஆண் உடல் போலீசார் விசாரணை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை செக் டேம் பகுதியில் சுமார் 40 வயதுள்ள அடையாளம் தெரியாதா ஆண் உடல் உள்ளதாக வைகை அணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் அவருடைய முழு விவரம் சேகரிப்பதற்காக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்
Next Story