பள்ளி அருகே சாக்கடை கழிவுகள் அகற்றப்படவில்லை என குற்றச்சாட்டு

X
ஜமீன்தாரணி காமுலம்மாள் ஆரம்பப்பள்ளி அருகே சாக்கடை மண் அள்ளப்பட்ட நிலையில் அவை அகற்றப்படாமல் சாலையில் போடப்பட்டுள்ளதால் கடை உரிமையாளர்கள் சாலையில் செல்வோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
Next Story

