காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு பனை நடவு நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என அறிவிப்பு
Andippatti King 24x7 |1 Oct 2024 3:16 PM GMT
காந்தி ஜெயந்தி விழா ஆறாவது களப்பணி 2.10.2024 (புதன்கிழமை) காலை 9:00 மணியளவில் ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர், நரிக்கணவாய் கண்மாயில் நடைபெறுகிறது
தேனி மாவட்ட தன்னார்வலர்கள் நடத்தும் 6 ஆம் ஆண்டு தேனி பனை நடவு 2024 காந்தி ஜெயந்தி விழா ஆறாவது களப்பணி 2.10.2024 (புதன்கிழமை) காலை 9:00 மணியளவில் ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர், நரிக்கணவாய் கண்மாயில் நடைபெறுகிறது . பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என களப்பணி ஒருங்கிணைப்பு குழு பெ.ரவிச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
Next Story