விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு நடத்துவது குறித்து துண்டு பிரசுரம் விநியோகம்.

ஆரணி, அக் 1. விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு அக் 2ல் உளுந்தூர்பேட்டையில் நடத்துவது குறி்தது ஆரணி பஜாரில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்
விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் நடத்தும் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு அக் 2 ல் உளுந்தூர்பேட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு துண்டறிக்கை விநியோக பிரச்சாரம் ஆரணி அண்ணா சிலை அருகிலிருந்து வியாபாரிகளிடம் விநியோகம் செய்து வந்தனர். இதில் மேலிட பொறுப்பாளர் ம.கு.பாஸ்கரன் தலைமை தாங்கினார். உடன் மாவட்ட செயலாளர் முத்து, நகரச் செயலாளர் மோ.ரமேஷ், ஒன்றிய செயலாளர் வடுகசாத்து ரமேஷ், இளஞ்சிறுத்தை மாவட்ட நிர்வாகி சார்லஸ் நகர மன்ற உறுப்பினர் பவானி நகர நகர துணை செயலாளர் மோகன் முகாம் செயலாளர் கமல் பலர் கலந்து கொண்டனர்
Next Story