நெல்லையில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் பேட்டி
Tirunelveli King 24x7 |2 Oct 2024 4:55 AM GMT
பொதுமேலாளர் பேட்டி
பிஎஸ்என்எல் நிறுவன பொதுமேலாளர் கிருஷ்ணகுமார் நெல்லையில் நேற்று அளித்த பேட்டியில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி வருவாய் மாவட்டங்களில் புதிதாக 200 4ஜி டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகள் இன்னும் 2 மாதங்களில் 4ஜி சேவை கொண்டுவரப்படும். தற்போது மாதம் சராசரியாக 8,000 பேர் தனியாரில் இருந்து விலகி எங்களிடம் இணைந்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
Next Story