பவானிசாகரில் நாளை மின்தடை

X
பவானிசாகரில் நாளை மின்தடை பவானிசாகர் துணை மின்நிலையத்தில் நாளை (3ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது.இதனால் பவானிசாகர், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம் புதூர், கணபதிநகர், சாத்ரக் கோம்பை, ராமபையலூர், புதுபீர்கடவு, பண்ணாரி, ராஜன்நகர், திம்பம், ஆசனூர், கேர்மாளம், கோட்டமாளம், ரெட்டடூர், பகுத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (வியாழன்)காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சத்தி மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story

