ராமநாதபுரம் ரசிகர்கள் வழிபாடு நடத்தினர்.

X
ராமநாதபுரம் ரஜினிகாந்த் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாவட்ட, நகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் மாவட்டத் தலைவர் பாபு தலைமையில், மாவட்ட, நகர் நிர்வாகிகள் வழி விடு முருகன் ஆலயத்தில் ரஜினிகாந்த் பெயரில் அர்ச்சனை செய்து பூரண நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு செய்தனர்.
Next Story

