திமுக அதிமுக மீது மாநில தலைவர் குற்றச்சாட்டு

திமுக அதிமுக மீது மாநில தலைவர் குற்றச்சாட்டு
மாநில தலைவர் குற்றச்சாட்டு
நெல்லையில் நேற்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் மணிநந்தன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் திமுக ஆட்சியிலும் அதிமுக ஆட்சியிலும் லஞ்சம் தலை ஓங்கி நிற்கின்றது. ஒரு சான்றிதழ் பெறுவதற்கும் வேலை பெறுவதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைமை கட்டாயத்தில் உள்ளது என பரபரப்பாக குற்றம் சாட்டினார். இந்த பேட்டியின் பொழுது ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story