எடப்பாடியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்.

எடப்பாடியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த தான மூத்தியூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது
சேலம் மாவட்டம் எடப்பாடி கோட்ட செயற்பொறியாளர் தமிழ்மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எடப்பாடி கோட்டத்தை சுற்றியுள்ள மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் இன்று அக்டோபர் 3 ஆம் தேதி சேலம் செல்லும் சாலையோரம் தான முத்தியூர் அமைந்துள்ள எடப்பாடி கோட்டா அலுவலகத்தில் காலை 11 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற இருக்கிறது. இதில் மேட்டூர் மீன் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் முன்னிலை பிழைக்கிறார். எடப்பாடி நகரம், சித்தூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, தேவூர், எடப்பாடி ஒன்றிய பகுதி மற்றும் கொங்கணாபுரம், கண்ணந்தேரி, செட்டிங்குறிச்சி, ஜலகண்டாபுரம் நகர மற்றும் புறநகரம் பகுதியைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் மேல் விநியோகம் தொடர்பான தங்கள் குறைகளை கூட்டத்தில் தெரிவித்து பயன்பெறலம் என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story