பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்

X
பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் பிறந்த நாளான இன்று திமுக நிர்வாகிகள் அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் போடி இருபதாவது பகுதி நகர்மன்ற உறுப்பினரும் தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளருமான மகேஸ்வரன் நேரில் சென்று ஏலக்காய் மாலை அணிவித்து புத்தகம் பரிசாக வழங்கி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்
Next Story

