மாலையில் பெய்த மழை

மாலையில் பெய்த மழை
போடியில் மாலையில் பெய்த கனமழை
வட கிழக்கு பருவமழை தூங்க உள்ள நிலையில் போடியில் காலை முதலை வெயில் வாட்டிய நிலையில் மாலையில் மேகமூட்டம் காணப்பட்டது இந்நிலையில் மாலையில் பெயர் துவங்கிய மழை சுமார் அரை மணி நேரம் வெளுத்து வாங்கியது இமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Next Story