கனமழை காரணமாக கொட்டகுடி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

X
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் கொட்டக்குடி பகுதிகளில் பெய்து வரும் கனமழை கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து குறைவாக இருந்தது இந்நிலையில் பெய்த கனமழையால் தற்பொழுது கொட்டங்குடி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது
Next Story

