விபத்தில் சிக்கிய வாலிபர் மீட்டர் கிராம நிர்வாக உதவியாளர்

விபத்தில் சிக்கிய வாலிபர் மீட்டர் கிராம நிர்வாக உதவியாளர்
விபத்து
ஏமப்பேர் அருகே விபத்தில் சிக்கிய இளைஞரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் முகமது நவாஸ். கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியசிறுவத்தூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சேர்ந்த இளைஞர் கள்ளக்குறிச்சி நோக்கி இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞரை ஏமப்பேர் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் முகமது நவாஸ் பொதுமக்களின் உதவியுடன் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
Next Story